தற்போது அனைத்து மென்பொருள் நிறுவனங்களும் சாட்பாட் பற்றிய சிந்தனையில் மூழ்கியுள்ளது. ஒவ்வொன்றும் சொந்தமாக ஒரு சாட்பாட் மென்பொருளை உருவாக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளது. கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனம் முறையே மீனா மற்றும் ப்ளேன்டர் எனும் சாட்பாட் மென்பொருளை உருவாக்கியுள்ளன. பயனர்களுக்கு நல்ல பயனுள்ள வகையில் இம்மென்பொருள் உருவாக்கம் பெற்றுள்ளன.
கூகுள் மீனா
கூகுள் மீனா மிகச் சிறந்த முறையில் பயனரின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு பதில் அளிக்கிறது. மீனா 2.6 பில்லின்ஸ் வகைகள் மற்றும் 341 GB அளவீடு பதிலளிக்கும் திறன் பெற்றது. கூகுள் மீனா மேலும் 1.7x வகைகள் மற்றும் 8.5x அளவீடு கூடுதல் செய்திகளை (Data)வைத்திருக்கும் திறன் பெற்றது. ஓபன்-எண்டெட் (Open-ended) கேள்விகளுக்கு பதில் அளிப்பது ஒரு சாட்பாட்டிர்க்கு மிகவும் கடினமானதாகும், ஆனால் மீனா அதிலும் மிகவும் சிறப்பாக விளங்குகிறது.
பேஸ்புக் ப்ளெண்டர்
பேஸ்புக் நிறுவனம் செயற்கை திறனில் அதிகமாக முதலீடு செய்துள்ளது. ப்ளெண்டர் சாட்பாட் ஒரு ஓபன்-சோர்ஸ் மென்பொருள் அகும். ப்ளெண்டர் 9.4 பில்லியன் அளவு அதாவது கூகுள் மீனாவை விட 4 மடங்கு அளவுறும், பழைய மென்பொருளை விட 10x மடங்கும் திறன் பெற்றது. பயனர்களுக்கு மிகவும் உதவும் வகையில் உருவாக்கம் பெற்றுள்ளது.
கூகுள் மீனா மற்றும் பே ஸ்புக் ப்ளெண்டர் இவை இரண்டும் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை, இன்னும் பரிசோதனையிலே உள்ளன. தொழிற்நுட்ப வல்லவர்களான கூகுள் மற்றும் பேஸ்புக் சாட்பாட் மென்பொருளில் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.
மற்ற செய்திகளையும் படித்து பகிருங்கள்:
COVID-19 காலத்தில் புதிய அம்சங்களுடன் சந்தைக்கு வந்துள்ள அலெக்சா
எம்.ஐ 10 மாடலை 108MP க்வாட் கேமரா மற்றும் ஸ்னாப்டிராகன் 865 செயலியுடன் அறிமுகப்படுத்தியது ஸியோமி
டெஸ்க்டாப்பில் புதுப்பிப்பு கொண்டு வந்துள்ள பேஸ்புக்
சர்வதேச முடக்குதல் காலத்தில் இண்டர்நெட் இணைப்பை வேகமாக்கும் 5 எளிய முறைகள்
பிட்பேண்டில் ஜி.பி.எஸ் ஆ? விற்பனைக்கு வருகிறது பிட்பிட் சார்ஜ் 4
வை-பை (Wi-Fi) மூலம் இலவசமாக பேசுவது எப்படி?
யூ.பி.ஐ மூலமும் சந்தாவைச் செலுத்த அனுமதி வழங்கிய யூட்யூப்
வாட்ஸாப்: குழும அழைப்பின் இணைப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு??
GST திருத்தத்திற்கு பின் Rs.20,000க்குள் கிடைக்கும் சிறப்பான 5 ஸ்மார்ட் போன்கள்
நிகழ்நிலை வீடியோ சந்திப்பிற்கு "ZOOM" செயலி பாதுகாப்பானதா? மாற்றுச் செயலி பாதுகாப்பானதா??
எந்தெந்த நிறுவனங்கள் COVID-19 பாதிப்பின் காரணமாக ஸ்மார்ட்போன்களின் வாரண்ட்டி நாட்களை நீட்டித்துள்ளன?
மோட்டோரோலா எட்ஜ்+ பிரீமியம் ஸ்மார்ட் போன்களுக்கு போட்டியாக இருக்குமா ?
ஒன்பிளஸ் 8 சீரிஸ்: ஒன்பிளஸ் தயாரிப்பில் அதன் தடத்தை இழந்துவிட்டதா?