GST உயர்வின் காரணமாக இந்தியாவில் ஸ்மார்ட் போன்களின் விலை உயர்ந்துள்ளது. இந்தியாவில் அனைத்து ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளின் விலைப் பட்டியலை புதுப்பித்துள்ளது. விலைப்பட்டியல் புதிப்பிக்கப்பட்டபின் Rs. 20, 000 க்கு குறைவாக கிடைக்கும் ஸ்மார்ட் போன்களைப் பற்றி பார்ப்போம்.
1.ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் (Redmi note 9 pro max)
இந்த வரிசையில் முதலில் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் உள்ளது. இந்த மொபைல் 64MP க்வாட்(Quad) கேமரா, ஸ்னாப்ட்ராகன் 720G ப்ராஸஸர் மற்றும் 5020mah பேட்டரி திறனும் கொண்டதாகும்.
தொழிற்நுட்பக் குறிப்பு
டிஸ்ப்ளே (Display): 6.67 FHD+LCD - டிஸ்ப்ளே
டிஸ்ப்ளே பாதுகாப்பு: கொரில்லா கிளாஸ் 5
ப்ராஸஸர் (processor): ஸ்னாப்ட்ராகன் 720ஜி ப்ராஸஸர்
கேமரா: 64MP ரெகுலர் (f/1.8), 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள் (Ultra wide angle) (f/2.2), 5MP மேக்ரோ சென்சார் (f/2.4), 2MP டெப்த் (Depth) சென்சார் (f/2.4)
முன் கேமரா: 32MP(f/1.8) பஞ்ச் ஹோல் கேமரா
பேட்டரி: 32W பாஸ்ட் சார்ஜ்ர் மற்றும் 5020 mAh பேட்டரி திறன்
பாதுகாப்பு: ஃபேசியல் அன்லாக் மற்றும் சைடு மௌண்டட் பிங்கர் பிரிண்ட் சென்சார்
உள்ளமைவு: 6GB + 64GB| 6GB + 128GB | 8GB + 128GB
வண்ணங்கள்: க்ளாஸிர் வைட் (Glacier White), இன்டெர்ஸ்டெல்லர் பிளாக் (Interstellar Black), அரோரா ப்ளூ (Aurora Blue)
2. ரியல்மீ 6 ப்ரோ (Realme 6 Pro)
ரியல் மீ 6 ப்ரோ 90hz புதுப்பிப்பு வேகம் கொண்ட மொபைல் ஆகும். ஸ்னாப்ட்ராகன் 720ஜி ப்ராஸஸர், 64MP க்வாட் (Quad) கேமரா மற்றும் பேட்டரி திறன் 4300 mah கொண்டுள்ளது.
தொழிற்நுட்பக் குறிப்பு
டிஸ்ப்ளே (Display): 6.6 FHD+LCD - டிஸ்ப்ளே மற்றும் 90hz புதுப்பிப்பு வேகம்
டிஸ்ப்ளே பாதுகாப்பு: கொரில்லா கிளாஸ் 5
ப்ராஸஸர் (processor): ஸ்னாப்ட்ராகன் 720ஜி ப்ராஸஸர்
கேமரா: 64MP ரெகுலர் (f/1.8), 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள் (Ultra wide angle) (f/2.3), 12MP டெலிபோட்டோ (f/2.5), 2MP மேக்ரோ சென்சார் (f/2.4)
முன் கேமரா: 16MP டூயல் பஞ்ச் ஹோல் கேமரா மற்றும் 8MP அல்ட்ரா வைட் அங்கிள் லென்ஸ்
பேட்டரி: 30W பாஸ்ட் சார்ஜ்ர் மற்றும் 4300 பேட்டரி திறன்
பாதுகாப்பு: ஃபேசியல் அன்லாக் மற்றும் சைடு மௌண்டட் பிங்கர் பிரிண்ட் சென்சார்
உள்ளமைவு: 6GB + 64GB| 6GB + 128GB | 8GB + 128GB
வண்ணங்கள்: லைட்னிங் ப்ளூ (Lightening Blue), லைட்னிங் ஆரஞ்சு (Lightening Orange)
3. போக்கோ எக்ஸ் 2 (Poco X2)
போக்கோ F1 வெற்றிக்கு பின்பு போகோ எக்ஸ் 2 மாடலை சந்தைக்கு கொண்டு வந்துள்ளது. போக்கோ எக்ஸ் 2 120hz அல்ட்ரா ஸ்மூத் டிஸ்ப்ளே மற்றும் 730ஜி ஸ்னாப்ட்ராகன் செயலியைக் கொண்டுள்ளது. 64MP க்வாட்(Quad) கேமரா திறனையும் மற்றும் சைடு மௌண்ட்ட் பிங்கர் பிரிண்ட் சென்சாரையும் கொண்டு செயல்படுகிறது.
தொழிற்நுட்பக் குறிப்பு
டிஸ்ப்ளே (Display) : 6.67 FHD+LCD - டிஸ்ப்ளே மற்றும் 120hz புதுப்பிப்பு வேகம்
டிஸ்ப்ளே பாதுகாப்பு: கொரில்லா கிளாஸ் 5
ப்ராஸஸர் (processor): ஸ்னாப்ட்ராகன் 730ஜி
கேமரா: 64MP ரெகுலர் (f/1.9), 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள் (Ultra wide angle) (f/2.2), 2MP மேக்ரோ சென்சார் (f/2.4), 2MP டெப்த்
சென்சார் (f/2.4)
முன் கேமரா: 20MP டூயல் பஞ்ச் ஹோல் கேமரா மற்றும் 2MP டெப்த் சென்சார்
பேட்டரி: 27W பாஸ்ட் சார்ஜ்ர் மற்றும் 4500 பேட்டரி திறன்
பாதுகாப்பு: ஃபேசியல் அன்லாக் மற்றும் சைடு மௌண்டட் பிங்கர் பிரிண்ட் சென்சார்
உள்ளமைவு: 6GB + 64GB| 6GB + 128GB | 8GB + 128GB
வண்ணங்கள்: மாட்ரிஸ் பர்ப்பிலே(Matrix Purple), பியோனிகிஸ் ரெட்(Phoenix Red), அட்லாண்டிஸ் ப்ளூ(Atlantis Blue)
4.ரியல் மீ எக்ஸ் 2
இந்த வரிசையில் இன்- டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார் கொண்டுள்ள ஒரே மொபைல் இதுவாகும். 64MP க்வாட் கேமரா திறனும், ஸ்னாப்ட்ராகன் 730ஜி ப்ராஸஸர் மற்றும் 4300 mah பேட்டரி திறனும் கொண்டது.
தொழிற்நுட்பக் குறிப்பு
டிஸ்ப்ளே (Display): 6.4 FHD-AMOLED டிஸ்ப்ளே
டிஸ்ப்ளே பாதுகாப்பு: கொரில்லா கிளாஸ் 5
ப்ராஸஸர் (processor): ஸ்னாப்ட்ராகன் 730ஜி ப்ராஸஸர்
கேமரா: 64MP ரெகுலர் (f/1.8), 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள் (f/2.25), 2MP மேக்ரோ சென்சார் (f/2.4), 2MP டெப்த் சென்சார் (f/2.4)
முன் கேமரா: டியூ ட்ரோப் நோட்ச் இடத்தில் 32MP திறன் கேமரா பொருத்தப் பட்டுள்ளது.
பேட்டரி: 30W பாஸ்ட் சார்ஜ்ர் மற்றும் 4000 பேட்டரி திறன்
பாதுகாப்பு: ஃபேசியல் அன்லாக் மற்றும் இன்- டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
உள்ளமைவு: 4GB + 64GB| 6GB + 128GB | 8GB + 128GB
ஓ ஸ் (OS): ஆண்ட்ராய்டு 9(பை), இது அண்ட்ராயிட் 10க்கு மாற்றம் செய்யலாம்
வண்ணங்கள்: பியர்ல் வைட்(Pearl White), பியர்ல் க்ரீன் (Pearl Green), பியர்ல் ப்ளூ(Pearl Blue)
5.சாம்சங் கேலக்ஸி எம் 31
பேட்டரி திறன் அதிகம் கொண்ட ஸ்மார்ட் போன் சாம்சங் கேலக்ஸி எம் 31 திகழ்கிறது. இது எக்ஸிநோஸ் 9611 செயலி, 64MP கேமரா திறன் மற்றும் 6000 mah பேட்டரி திறன் கொண்டுள்ளது.
தொழிற்நுட்பக் குறிப்பு
டிஸ்ப்ளே: 6.4 FHD-AMOLED டிஸ்ப்ளே
டிஸ்ப்ளே பாதுகாப்பு: கொரில்லா கிளாஸ் 3
ப்ராஸஸர்: எக்ஸிநோஸ் 9611 ப்ராஸஸர்
கேமரா: 64MP ரெகுலர் (f/1.8), 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள் (f/2.2), 5MP மேக்ரோ சென்சார் (f/2.4), 5MP டெப்த் சென்சார் (f/2.2)
முன் கேமரா: டியூ ட்ரோப் நோட்ச் இடத்தில் 32MP திறன் கேமரா பொருத்தப் பட்டுள்ளது.
பேட்டரி: 15W பாஸ்ட் சார்ஜ்ர் மற்றும் 6000 பேட்டரி திறன்
பாதுகாப்பு: ஃபேசியல் அன்லாக் மற்றும் ரீர் மௌண்ட்ட் பிங்கர் பிரிண்ட் சென்சார்
உள்ளமைவு: 6GB + 64GB| 6GB + 128GB
ஓ ஸ் (OS): ஆண்ட்ராய்டு 10
வண்ணங்கள்: ப்ளூ(Blue) | பிளாக்(Black)
இவையே சமீபத்திய GST உயர்வுக்கு பின் விலை மாற்றம் செய்யப்பட்டு Rs.20,000 க்கு குறைவாக கிடைக்கும் ஸ்மார்ட் போன்கள்.